Tuesday 11 September 2012

http://www.srimannayagi.org/tamil/TamilKGurustuthi.htm

சொராஷ்ட்ர இன குருநாதர் என நம் எல்லோராலும் போற்றப்படும் நடனகோபால நாயகி சுவாமிகள் அவர்கள் மீது ஒரு போற்றிப் பாடல் குரு துதி என் ற தலைப்பில் மேற்கண்ட வலைத்தளத்தில் உள்ளது.  மிக அற்புதமான பாடல்.  பொருளும் தரப்பட்டுள்ளது என்பது மிகச் சிறப்பான அம்சம்.,
இப்பாடலை நமக்குத் தந்துள்ளவர்  ப2ண்ட ப4வ்துல்னு என்ற ஸ்ரீ பாலு. சாரங்கபாணி பாகவதர்.
இப்படிப்பட்ட அருமையான படைப்புகளை நமது இனத்தினர் படித்து மகிழ மிகப் பிரயாசைப்பட்டு வலைத்தளத்தில்   தந்துள்ளவர்


Kuduva.S.Krishnamoorthy & Thangamani Krishnamoorthy
Siddha NayagiSri Kuduva.K.Ganesamoorthy & Mekala Ganesamoorthy & Family
R.R.D 20, Teachers' Colony, Tirunagar Madurai,
625 006. Phone: 2483931
Email: kuduvamoorthy@yahoo.com (or)
administrator@srimannayagi.org 

அவருக்கு நமது உளமார்ந்த நன்றி.






கு3ரு ஸ்துதி


 
(ஆக்கியவர்: ப2ண்ட ப4வ்துல்னு என்ற ஸ்ரீ பாலு. சாரங்கபாணி பாகவதர்)

ஸ்ரீமத் ப்3ரம்ஹ குலாப்தி4 சந்த்3ர மமலம்

ஜாபாலி கோ3த்ரோத் ப4வம்

ஸ்ரீரங்கா3ர்ய ஸுதம் பு3தா4தி3 வினுதம்

ப4க்த்யாதி3 யோகா3ன் விதம்

ஸ்ரீ ஸௌராஷ்ட்ர ஸுபா4ஷயா கவிக்ருதம்

வேதா3ந்த ஸீல ப்ரத3ம்

ஸ்ரீ ராமாப்ஜ பதா3ஸ்ருதம்

ஸ்ரீ நடன கோ3பாலம் ப4ஜேஹம் ஸதா.

பொருள்

மேன்மை பொருந்திய பிராம்மண குலமாகிய சமுத்திரத்திற்குச் சந்திரனாகவும், நிர்மலமானவராகவும்,ஜாபாலி கோத்திரத்தில் அவதரித்தவராகவும்,ஸ்ரீரங்கார்யருடைய திருக்குமாரராகவும், பண்டிதர், பாமரர்,உள்பட அனைவராலும் வணங்கப் பட்டவராகவும், பக்தி முதலிய யோகங்களோடு கூடியவராகவும், அழகு மிக்க ஸௌராஷ்ட்ர மொழியில் பக்திப் பாக்களை அருளியவராகவும், வேதாந்த நன்னெறியென்னும் அமிர்தத்தை அளிப்பவராகவும் ஸ்ரீ ராமனுடைய சரண கமலங்களை ஆஸ்ரயித்தவராகவும் விளங்குகின்ற ஸ்ரீ நடன கோபால நாயகி சுவாமிகளை நான் எப்போதும் பஜிக்கின்றேன்.

No comments:

Post a Comment