Tuesday 11 September 2012

நடனகோபால நாயகி சுவாமிகள் பாடல்கள்

http://www.srimannayagi.org/sourashtra/SoukAvtavi.htm
எனும் வலைத்தளத்தை இன்று பார்த்து நமது தாய்மொழியில் நாயகி சுவாமிகள் பாடியுள்ள பாடல் ஒன்றை படித்துக் கொண்டிருந்தேன்.  நீங்களும் படித்து மகிழ வேண்டும் என்பதற்காக பாடல் ஒன்றை இப்பதிவில் தருகிறேன். அருள்கூர்ந்து படித்து மகிழ வேண்டும்.

அவ்ட3வி மர்தொ3வுண்ணார் கோன் யெமாக்

ஸஹானா ராகு
ஆதி3 தாளு

 
பல்லவி

அவ்ட3வி மர்தொ3வுண்ணார் கோன் யெமாக்
த்யெவேள் மொன்னு (அவ்ட3வி)

அநுபல்லவி

அவ்ட3வி மர்தொ3வுண்ணார் கோநேட்
கு3ட்3க3ர்ஹநி முட்க கர்தய்
பு2ட்காம்ரெ:ய் ஸரீரு ஜேடை3
பெ3ட்காம்தி பெ3ட்கிம்தி காய்ஸே

சரணு

துட்கொ ஒய் மெநி தூ ஜல்லெரெ
மொந்நூ ஏ ஸரீர் (துட்கொ ஒய்)
துட்கொ ஒய் ஸரீரும் வியாதி
ப2ட்கொ மொவன் முஸுனாரே
க2ட்கியா நொம்மெ பெ4ண்டோ4நொக
வட்கெ கர்லெரெ தே3வு நமம் [அ]

பா4து பீ4துரே களைய்லேமொந்நூ ஏ ஸரீர் (பா4து பீ4துரே)
பா4து பீ4துரே ஏ ஸரீர்ஸாது கு3ம்பு ஸம்ஸாருமு
கா தூ ஆஸெ க4ல்லிரி:யேஸ்
லாது பொட3ன்ஜாஸ் யெமஜொவள் [அ]

கெட்டொ ஹிங்கு3லுவாய் வாடுமாவ்
மொரெ ஸொந்நா மொந்நு (கெட்டொ)
கெட்டொ ஹிங்கு3லுவாய் நமம்
படன கர்லெரே மொந்நு
வடபத்ரஸாயி ஹொயெ
நடனக்ருஷ்ணாவை த்யேவேள் [அ]


மெதுவாகப் படித்து பதம் பிரித்து பொருள் தெரிந்து இரசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment