Tuesday 4 September 2012

தர்மேசுவரர் பீடம்


காசி காண்டம்

காசியில் பல கோயில்கள் உள்ளன.  சிவபெருமானை வழிபடும் பொருட்டு சூரியனார், தர்மராசர்,பிரும்மா மற்றும் பல தேவைதைகளாலும் கடவுள்களாலும் லிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன,  காசிக்குச் செல்வோர் விசுவநாதரை மட்டும் வழிபட்டுவிட்டு மற்ற கோயில்களின் சிறப்பை அறியாமல் வழிபடாமல் திரும்புகிறார்கள்,  பக்தர்களின் நலனை முன்னிட்டு பல கோயில்களின் விபரங்களை அளிக்க அடியேன் விருப்பப்படுகிறேன்,

எமதர்மர் நிறுவிய லிங்கம் பற்றி இன்று பார்ப்போம்,  இக்கோயில் டி.2/21 மீர் படித்துறை என்ற இடத்தில் அமைந்துள்ளது,  மீர் காட் என்று இந்தியில் சொல்வார்கள், தசஅசுவமேத் படித்துறையிலிருந்து எளிதாகச் செல்லலாம்,  இக்கோயில் விசாலாட்சி கௌரி கோயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது,  மீர்காட்டில் படகில் இறங்கி படிக்கட்டில் ஏறினால் இக்கோயிலை அடையலாம்,  இப்பகுதியில் அமைந்துள்ள சக்தி பீடமான விசாலாட்சி கோயில், தர்மகூபம், தர்மேசுவரர் கோயில் ஆகியவை மிகச் சக்தி வாய்ந்த பிரார்த்தனை இடங்கள்,  நினைத்தது நிறைவேறும்,

கந்த புராணத்தில் எழுபத்தி எட்டாம் அத்தியாயத்தில் இத்தலத்தின் பெருமை கந்தரால் அகத்தியருக்கு எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது,  கதையைப் பார்ப்போமா?
      சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறுகிறார்,  காசியில் பித்ருக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு உத்தம தீர்த்தம் உள்ளது,  இந்திரனே அந்தத் தீர்த்தத்தில் நீராடித் தான் விருத்திராசுரனைக் கொன்ற பிரும்மஅத்தி என்ற தோடத்தைப் போக்கிக் கொண்டான், 
      தர்மராசரும் அங்கு தவம் செய்து தான் தர்மாதிகாரி என்ற பதவியைப் பெற்றார்,
      பறவைகள் கூட இங்கு வந்து முக்தி அடைந்து ஞானத்தைப் பெறுகின்றன,
      இந்த இலிங்கத்தைத் தரிசித்த மாத்திரத்திலேயே நல்ல புத்தி வந்துவிடும்,
      இந்த இடம் தர்மபீடம் என சிறப்பாக அழைக்கப்படுகிறது,  இந்த பீடத்தைத் தரிசனம் செய்த மாத்திரத்தில் எல்லாப் பாபமும் நீங்கும்,  முன்னொரு காலத்தில் சூரியநாராயண புத்திரரான யமராசன் இங்கு கடுமையான தவம் புரிந்தான்,  குளிர்காலத்தில் நீரின் நடுவிலும், மழைக்காலத்தில் திறந்த வெளியிலும், வேனிற்காலத்தில் பஞ்சாக்னி மத்தியிலும் கடுமையான தவம் புரிந்தான்,
      பல ஆண்டுகள் ஒற்றைக்காலிலிலும் பின்னர் பல ஆண்டுகள் பலதுகால் பெருவிரலை மாத்திரம் ஊன்றிக்கொண்டும் தவம் புரிந்தான்,  வாயு போசனம் செய்தும் தர்ப்பை நுனியில் சிறிது நீர் மட்டும் தேவையானபோது அருந்து தவம் இருந்தான்,
      அவன் தவத்தை மெச்சி நான் அவன் முன் தோன்றி தர்மராசன் என அழைத்து தர்மாதிகாரியாக நியமித்தேன்,  "அப்பனே உன் பெயர் இன்றிலிருந்து தர்மராசன், அசையும் அசையா தேகதாரிகள் அனைத்துக்கும் தர்மாதிகாரி நீ தான்,  தென் திசையைப் பார்த்து நின்று அங்கு நிகழும் அனைத்துக்கும் சாட்சியாக இருக்க வேண்டும், உன்னால் காண்பிக்கப்பட்ட மார்க்கத்தை அனுசரித்தே உத்தமர்கள் எல்லோரும் நற்கதியை அடைவார்கள், 
நீ வைத்து பூசனை செய்த இந்த இலிங்கத்தை யார் தரிசிக்கிறார்களோ அவர்கள் சொற்பகாலத்திற்குள்ளாகவே சித்தியடைவார்கள்,  யார் இங்குள்ள தர்ம தீர்த்தத்தில் குளித்து என்னைத் தரிசிக்கிறானோ அவன் மகாபாபியாக இருந்தாலும் நரக துக்கத்தை அடைய மாட்டான்,
உன் மனவிருப்பம் இவ்விடத்தில் நிறைவேறியது போல் இங்கு வந்து வணங்கும் அனைத்து பக்தர்களின் விருப்பங்களும் நிறைவேறும்,  ஒரு இலை அல்லது பழம் அல்லது பூ அல்லது கங்கை நீர் சமர்ப்பணம் செய்து பூசை செய்தால் யமராசனுக்குப் பயப்படத் தேவையில்லை,  இங்கு தானங்கள் செய்தால் அது குறையாப் பலனைத் தரும்,
கார்த்திகை மாதத்துச் சுக்லாட்டமி அன்று விரதமிருந்து தர்மேசுவரர் ஆலயத்திற்கு வந்து இரவு கண் விழித்து உற்சவம் கொண்டாடினால் அவர்கள் திரும்பவும் இந்தப் பூமியில் பிறக்க மாட்டார்கள்,
இந்தக்கோவிலில் நான் என்றும் உறைவேன்,  மோட்சலட்சுமி விலாசம் என்னும் கோவிலின் தெற்குப் பக்கத்தில் என் மண்டபம் இருக்கிறது,  நான் இங்கு எப்பொழுதும் பிரசன்னமாகி இருக்கிறேன்,  ஒரு நிமிடம் திடசித்தத்துடன் இங்கு அமர்ந்தால் நூறு ஆண்டு யோகாப்பியாசம் செய்த பலன் கிடைக்கும்,  இவ்விடம் முக்தி மண்டபம் எனவும் அழைக்கப்படுகிறது,  இங்கு செய்யும் எக்காரியமும் பன்மடங்காகப் பெருகும்,  இந்த மண்டபத்தில் உட்கார்ந்து ஐந்தெழுத்தை ஓதினால் ஒரு கோடி ஆண்டு ருத்திர சபம் செய்த பலன் கிடைக்கும்,
இங்கு இதிகாசம் மற்றும் புராணம் படித்தால் அவன் என்னுடைய இல்லத்தில் என்னுடன் வசிப்பான்,
இக்கோவிலின் கிழக்குப் பக்கத்தில் ஞான மண்டபம் உள்ளது,  அதில் அமர்ந்து என்னைத் தியானம் செய்கிறவர்களுக்கு நான் ஞான உபதேசம் செய்வேன்,
விசாலாட்சி தேவியின் கோவில் என்னுடைய இளைப்பாறும் இடம்,  அங்கு நான் சம்சாரத்திலிருந்து வெறுத்து வெளிவந்தவர்களுக்கு அவர்கள் இளைப்பாறும் இடமாகக் கொடுக்கிறேன், 

நான் நியமமாக குளிக்கும் தீர்த்தம் மணிகர்ணிகை,  அங்கு குளிப்பவர்களுக்கு நான் நிர்மலத்தன்மையைக் கொடுக்கிறேன்,
மணிகர்ணிகை சௌபாக்கியத்திற்கும் சௌபாக்கியம் கொடுக்கும் இடம்,  இங்கு நான் அனைத்து வர்ணத்தாருக்கும் எல்லாவற்றையும் அளிக்கிறேன்,  ஒருவன் மணிகர்ணிகைக்கு வந்துவிட்டால் மோட்சதீட்சை பெறுவதற்குச் சமானம்,  மணிகர்ணிகையில் நான் அனைத்து உயிரினங்களுக்கும் முக்திலட்சுமியைத் தானம் கொடுக்கிறேன்,
இந்த வாரணாசியில் இந்த இடமே நான் முக்திதானம் அளிக்கப் பிரதான இடமாகும்,  என்னை லிங்கமாக வழிபடுவதற்கு முக்கியமான இடம் அவிமுக்தேவரராகும்,  அங்கு ஒரு தடவையாவது பூசை செய்தால் அவன் க்ருத க்ருத்யனாவான்,
சந்தியா சமயத்தில் நான் பசுபதீசுவரர் ஆலயத்தில் சைவ சந்தியா செய்கிறேன், அந்த இடத்தில் கேவலம் விபூதியைப் பூசிக் கொள்வதாலேயே பசுபாசத்தில் கட்டப்படத் தேவையில்லை,
காலைவேளை சந்தி வேளையில் நான் ஓங்காரேசுவரர் கோவிலில் இருப்பேன்,  அங்கு ஒருவேளை சந்தி பண்ணினாலும் அனைத்து பாபங்களும் விலகும்,
ஒவ்வொரு சதுர்தசி அன்றும் கிருத்திவாசேசுவருடன் தங்குகிறேன்,  அங்கு இரவில் கண்விழித்தால் தாயின் கர்பத்தில் பங்கு கொள்ள வேண்டாம்,
நான் உலகெங்கும் இருந்தாலும் பக்தர்கள் மனோரதத்தை நிறைவேற்ற எப்போதும் த்ரிலோசனருடன் அமர்ந்து கொண்டிருக்கிறேன்,
மகாதேவர் இருக்கும் இடத்தில் சாதகர்களுக்குச் சித்தி அளிக்கும் மகாபீடம் உள்ளது,  அந்த மகாபீடத்தைத் தரிசனம் செய்தால் கொடூரபாபங்களிலிருந்து விலகலாம்,
பித்ருக்களுக்கு பரம ப்ரீதியைக் கொடுக்கும் விருஷபத்வச தீர்த்தம் உள்ளது,  அங்கு பித்துருக்களுக்குத் தர்ப்பணம் செய்பவன் கணநேரத்§p ©ÕoLû[d LûW Gt± ®Ó¡ú\u.
A§úLNY ÀPj§p Sôu A§úLNY ìTUôL BÚd¡ú\u.  @eÏ Fu TWU l¬V TdRoLÞdÏ @û]jÕ SXuLû[Ùm @°d¡ú\u.
NoY UeL[jûR YZeÏm UeL[ ÀPm TgNSR ¾ojRjÕdÏf NÁTj§p Ds[Õ.  @eÏ Sôu TdRoLû[d LûWúVtß¡ú\u.
FeÏ Sôu ©kÕ UôRY ìTj§p BÚd¡ú\ú]ô @eÏ TgNSR ¾ojRj§p ¿WôÓm TdRoLû[ §ÚUô-u TWUTRjÕdÏ @àl© ûYd¡ú\u.
TgN Øj§ûW Fuàm ULôÀPj§u ÅúWfÑYWûW úN®jÕd ùLôi¥ÚdÏm TdRoLs ùLôgN LôXj§p ¨oYôQ TRjûR @ûPYôoLs. 
Nk§úWÑYWÚdÏ @Ú¡p £júRÑY¬ ÀPm BÚd¡\Õ.  @eÏ BÚlTYoLÞdÏ Aß UôReL°p £j§ ¡ûPdÏm.
Lô£×¬«p @¥dÏ IÚ ÀPm BÚkRôÛm RoúUÑYW ÀPj§tÏ IÚ @éoY Nd§ Ds[Õ.  ¡°LÞdÏm BeÏ Oô]m ¡h¥VÕ.
BkR RoúUÑYW ÀPjûR IÚúTôÕm Sôu ®hÓYWUôhúPu.

BlT¥lThP RoúUÑYWo Bû\Yu TPjûRÙm @kR áTj§u TPjûRÙm YôWQô£ úLô«pLs Fu\ YûXjR[j§-ÚkÕ DeLs YN§dLôL T§®\dLm ùNnÕ RkÕsú[u.  LiÓ L°ÙeLs.  Ae¡Xm ùR¬kRYoLs @kRl TPj§p YûXjR[j§u ùTVo Ae¡Xj§p Ds[Õ.  Lô£ûVl Tt±V @û]jÕj RLYpLû[Ùm @kR YûXOo úNL¬jÕd ùLôÓjÕs[ôo.  @kR YûXjR[j§p ùNuß T¥jÕ U¡ÝeLs.  @kR YûXjR[j RkRYÚdÏ úLôPôàúLô¥ Su±Ls.











Dharmeshwar


































Dharma Koop
Dharma Koop


No comments:

Post a Comment